இன்றைய நாளில் எந்த ராசிக்காரங்களுக்கு அதிஸ்ரம் தெரியுமா ? இதோ இன்றைய ராசிபலன் (04.01.2020)

‘தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் ஜனவரி 04-ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார் ‘ஜோதிடஶ்ரீ’ முருகப்ரியன். 27 நட்சத்திரங்களுக்கும் அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது. மேஷம் மேஷராசி அன்பர்களே! தேவையான பணம் கையில் இருந்தாலும், தேவையற்ற செலவுகளும் ஏற் பட்டு கடன் வாங்கவும் நேரிடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு திடீர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். … Continue reading இன்றைய நாளில் எந்த ராசிக்காரங்களுக்கு அதிஸ்ரம் தெரியுமா ? இதோ இன்றைய ராசிபலன் (04.01.2020)